வெண்முகில்
Monday 14 March 2011
தாய்மார்களே
சின்னத் திரை முன்
செலவாக்கும் நேரத்தை
நம் தாய்மார்கள்
தங்கள் சின்னக் குழந்தைகளோடு
செலவிட்டால்
அந்தச் சின்ன அரும்புகளின்
எதிர்காலம் சிறக்குமே
சிந்திப்பார்களா நம் தாய்மார்கள்!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment